Sbs Tamil - Sbs
ஆஸ்திரேலியாவில் பெண்கள் ஏன் platelets தானம் செய்ய முடியாது?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:10:43
- More information
Informações:
Synopsis
ஆஸ்திரேலியாவில் எப்போதும் இல்லாத அளவு இப்போது இரத்த வங்கிகளில் Platelets கையிருப்பில் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. அதற்கான காரணம் என்ன மேலும் இரத்த தானம் செய்வது பற்றிய பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் Royal North Shore மருத்துவமனையில் Haematologist-ஆக பணியாற்றும் டாக்டர் பூமகள் குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.