Sbs Tamil - Sbs
How can we stop domestic violence at the start? - குடும்ப வன்முறையை ஆரம்பத்திலேயே எப்படி தடுக்கலாம்?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:11:24
- More information
Informações:
Synopsis
How can we help raise children to be respectful partners when social media has such a strong influence? Learn how to talk to young people and encourage open conversations to ensure that we end gender-based violence. - குடும்ப வன்முறையை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டுமெனில் இதற்கான மாற்றத்தை நமது வீடுகளிலிருந்தே தொடங்க வேண்டும். அதாவது ஒருவரையொருவர் மரியாதையாக நடத்தும் பழக்கத்தை நமது வீட்டிலிருந்தே தொடங்குவதுடன் நம் குழந்தைகளை மரியாதைக்குரிய மற்றும் பரிவுள்ள நபர்களாக வளர்ப்பதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பில் ஆஸ்திரேலிய அரசின் பிரச்சாரமான Stop it at the Start அனுசரணையுடன் SBS வழங்கும் விவரணத்தை தமிழில் முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.