Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியர்கள் எந்த நாடுகளுக்கு செல்ல விசா தேவை?

Informações:

Synopsis

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிடும்போது எந்தெந்த நாடுகளுக்கு விசா தேவைப்படும் என்பதை அறிந்துகொள்வது முக்கியம். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.