Sbs Tamil - Sbs

சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க முடியுமா?

Informações:

Synopsis

தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்காக அதன் தளங்களான Facebook, Instagram மற்றும் Threads என்பவற்றில் Elon Musk தனது தளமான Xஇல் அறிமுகப்படுத்தியது போன்ற ஒரு தீர்வை செயல்படுத்துவதாக Metaவின் நிறுவனர் Mark Zuckerberg அறிவித்தார்.