Sbs Tamil - Sbs

Australian political leaders wish Tamils for Tamil Heritage Month - ஆஸ்திரேலியாவில் தமிழ் மரபு மாதம் கொண்டாடப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Informações:

Synopsis

In a statement released on Tuesday, January 7, 2025, The Australian Prime Minister, Anthony Albanese states, “I am delighted to send warmest wishes to the Tamil Australian Community as you celebrate Thai Pongal and Tamil Heritage Month.” The opposition leader, Peter Dutton has also shared similar sentiments. - “தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபு மாதத்தைக் கொண்டாடும் தமிழ் ஆஸ்திரேலிய சமூகத்திற்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ஜனவரி 7, 2025, செவ்வாய் கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் பிரதமர் அந்தோனி அல்பனீஸி குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஒரு செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனும் வெளியிட்டுள்ளார்.