Sbs Tamil - Sbs
வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் NSW-இல் வாகனம் ஓட்டலாமா?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:03:24
- More information
Informações:
Synopsis
ஆஸ்திரேலியாவின் மற்றைய மாநிலம் அல்லது வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் NSW மாநிலத்தில் வாகனம் ஓட்ட விரும்பினால் NSW சாலை விதிகளைப் பின்பற்றும் பட்சத்தில் முதல் 3 அல்லது 6 மாதங்களுக்கு NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டலாம். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.