Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியா அறிவோம் : உலக ஏழு அதிசயங்களில் ஒன்று பவளப்பாறை!

Informações:

Synopsis

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று என்றும், சீனப் பெருஞ்சுவரை விடவும் பெரியது என்றும், விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய அளவு பெரியதுமான “வாழும் அதிசயம்” என்று பல பெருமைகளுக்குரியது ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள Great Barrier Reef எனப்படும் பேரரண் பவளப்பாறைத் திட்டு (Great Barrier Reef). இது குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். இந்நிகழ்ச்சி 2018 ஆம் ஆண்டு முதலில் ஒலிபரப்பானது. இப்போது (2025) மீண்டும் பதிவிடப்படுகிறது.