Sbs Tamil - Sbs
Jagaveer: From Australia to Kollywood – A journey of passion and perseverance - ஆஸ்திரேலியத் தமிழர் “2K Love Story” படத்தின் கதாநாயகனானது எப்படி?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:19:24
- More information
Informações:
Synopsis
Jagaveer, the lead actor of 2K Love Story, took an unconventional path, leaving Australia to pursue his passion for cinema in the Tamil film industry in Chennai. In this interview, he shares his journey into films, the challenges of reverse migration, and his future in the industry with RaySel. - தமிழ்நாட்டில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி, கடந்த வாரம் வெளியான “2K லவ் ஸ்டோரி” திரைப்படத்தின் கதாநாயகன் ஆஸ்திரேலியத் தமிழர் ஜகவீர் அவர்கள். ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் வாழந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பி தனது திரையுலக கனவை நிறைவேற்றத் துவங்கியிருக்கும் ஜகவீர் அவர்கள், தனது பயணம், எதிர்காலத் திட்டங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.