Sbs Tamil - Sbs

முதலாவது வீடு வாங்குபவர்களை ஏன் விக்டோரியா மாநிலம் கவர்கிறது?

Informações:

Synopsis

கடந்த மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைந்துள்ள நிலையில் நாட்டில் சில பகுதிகளில் வீட்டு விலைகள் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மெல்பனில் மிகக் குறைந்த அளவில் வீடுகளின் விலை அதிகரித்ததாக CoreLogic-இன் தரவு கூறுகிறது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.