Sbs Tamil - Sbs
Finding affordable and inclusive after-school activities - பாடசாலை நேரத்திற்குப் பின்னர் மலிவு விலையில் அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகளை எப்படிக் கண்டறியலாம்?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:07:48
- More information
Informações:
Synopsis
After-school activities offer children and teenagers many benefits, but the costs can quickly add up. Fortunately, Australia has many affordable and inclusive options, you just need to know where to look. - பாடசாலை நேரத்திற்குப் பின்னர், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் எப்படியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது முதல் புதிய நண்பர்களை உருவாக்குவது வரை பல நன்மைகளை வழங்குகின்றன. நம் நாட்டில் பல்வேறு செயற்பாடுகளில் சிறுவர்கள் ஈடுபடலாம் என்றாலும், அவை அனைத்தும் எல்லோருக்கும் கட்டுப்படியாகும் என்று சொல்வதற்கில்லை. ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இந்த நிகழ்ச்சியில், பாடசாலை நேரத்திற்குப் பின்னர் மலிவு விலையில் அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகளை எப்படிக் கண்டறியலாம் என்று ஆராய்வோம். Audrey Bourget ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.