Sbs Tamil - Sbs
சுமார் 20 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியவர் மறைந்தார்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:02:24
- More information
Informações:
Synopsis
தனது இரத்த தானத்தால் சுமார் 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றிய பெருமை மிக்க ஆஸ்திரேலியர் James Harrison OAM தனது 88-வது வயதில் காலமானார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.