Sbs Tamil - Sbs
புதிய $5 நாணயத்தாள்: மன்னரின் உருவம் இடம்பெறாது! பூர்வீகக் குடிமக்களுக்கு முன்னுரிமை!!
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:02:31
- More information
Informações:
Synopsis
ஆஸ்திரேலியாவின் $5 நாணயத்தாளின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படுவதாகவும் அதிலிருக்கும் மகாராணியின் உருவப்படத்திற்கு பதிலாக, பூர்வீகக் குடிமக்கள் இந்த நாட்டுடன் கொண்டுள்ள உறவை கொண்டாடும் ஒரு புதிய வடிவமைப்பு இடம்பெறவுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.