Sbs Tamil - Sbs

“தவறான சாக்குப்போக்குகளின்” கீழ் Labor கட்சி சில கட்டாய தண்டனைச் சட்டங்களை அவசரமாக இயற்றியதா?

Informações:

Synopsis

Duralலில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் நிறைந்த Carvan ஒரு குற்றவியல் மோசடி வேலை என்று விசாரணைகளின் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி அரசு அதி தீவிர சட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்றும், அந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் Greens கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.