Sbs Tamil - Sbs

NSW-இல் Japanese encephalitis வைரஸ் தொற்றினால் மேலும் ஒரு நபர் பலி

Informações:

Synopsis

NSW மாநிலத்தில் கடந்த பெப்ரவரி மாதம் கொசுக்களினால் பரவும் Japanese encephalitis வைரஸினால் ஒருவர் இறந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு மற்றுமொருவர் Japanese encephalitis வைரஸினால் இறந்துள்ளார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.