Sbs Tamil - Sbs

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

Informações:

Synopsis

உள்ளூராட்சி அமைப்புக்களுக்கான தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் பணியில் தமிழ் கட்சிகள் தீவிரம்; வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை; அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை .இலங்கை முழுவதும் வைத்தியர்கள் ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.