Sbs Tamil - Sbs
அமெரிக்காவின் 25 சத வரிவிதிப்பும், ஆஸ்திரேலியாவில் அது ஏற்படுத்தப்போகும் தாக்கமும்!
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:08:56
- More information
Informações:
Synopsis
ஆஸ்திரேலிய அலுமினியம்/எஃகு மீது அமெரிக்கா 25% சதவீதம் வரி விதித்திருப்பதன பின்னணி என்ன, அதனால் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.