Sbs Tamil - Sbs
இந்த வார இந்தியா & தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:09:57
- More information
Informações:
Synopsis
இந்தியாவில் தொடரும் மும்மொழி கொள்கை சர்ச்சை- தமிழ்நாடு முதல் நாடாளுமன்றம் வரை; ஹோலி- நமாஸ் பற்றிய பாஜகவினரின் சர்ச்சை பேச்சுகள்; தெலுங்கானா ஆணவப்படுகொலை குற்றவாளிக்கு தூக்கு; உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை கடைப்பிடிக்க கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்; ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவுடன் கைக்கோர்த்து ஸ்டார்லிங் சேவை உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.