Sbs Tamil - Sbs

மத அல்லது ஆன்மீக நம்பிக்கை தான் நன்னெறிக்கு வழியா?

Informações:

Synopsis

டாக்டர் சுப்ரமணியம் அனந்தராம் Curtin பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகத்தில் மூத்த விரிவுரையாளர். "மத அல்லது ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள் நல்ல நெறிமுறையுடன் பணிபுரிய வழிசெய்கிறதா?" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கட்டுரை எமது கவனத்தை ஈர்த்துள்ளது. தனது பணி குறித்தும், இந்திய வேலைத்தளங்களில் நெறிமுறை குறித்தும் டாக்டர் சுப்ரமணியம் அனந்தராம், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.