Sbs Tamil - Sbs
கோவிட் பரவி ஐந்து ஆண்டுகள் - அடுத்த தொற்று பரவலை எதிர்கொள்ள நாம் தயாரா?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:06:20
- More information
Informações:
Synopsis
கோவிட் ஒரு உலகளாவிய தொற்று பரவல் என்று அறிவித்து கடந்த மார்ச் 11-ஆம் தேதியோடு ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது. கோவிட் போன்று மற்றுமொரு தொற்று பரவல் தவிர்க்கமுடியாதது என்று கூறப்படும் நிலையில் அவ்வாறு வேறொரு தொற்று பரவல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Abbie O'Brien எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.