Sbs Tamil - Sbs
நிரந்தர விசா விண்ணப்பத்தின் சிறிய பிழையினால் விசா நிராகரிக்கப்பட்ட பெர்த் பெண்!
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:03:06
- More information
Informações:
Synopsis
பெர்த் பெண் ஒருவரின் நிரந்தர விசா விண்ணப்பத்தில் இடம்பெற்ற ஒரு சிறிய பிழையினால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் 35 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.