Sbs Tamil - Sbs
சிட்னி வருவோர் மறவாமல் செல்லும் Blue Mountains பின்னணி தெரியுமா?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:07:51
- More information
Informações:
Synopsis
கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஆஸ்திரேலிய நிலவமைப்பில் உண்டான மாற்றங்களால் உருவானவை ப்ளூ மவுன்டன்ஸ். சுமார் பத்தாயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பில் பரந்து கிடக்கும் ப்ளூ மவுன்டன்ஸ் பகுதி 2000-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றெனும் சிறப்பைப் பெற்றுள்ளது. “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் இந்த மலைத் தொடரின் சிறப்புகளை விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.