Sbs Tamil - Sbs

Pakiboy²: பார்க்கின்சன் நோயுடன் போராடும் ஒரு இளம் கலைஞரின் படைப்பு

Informações:

Synopsis

பார்க்கின்சன் நோய் என்ற நரம்பியல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், 2000 ஆம் ஆண்டு இலண்டனில் அவர் உருவாக்கிய நடனப் படைப்புகளின் ஆவணங்களையும், இருபது வருடங்கள் முதிர்ந்து விட்ட, தற்போதைய உடல் இயக்கத்தில் உருவான அவரது மேடை நடன நிகழ்ச்சியையும் உள்ளடக்கிய ஒரு அரங்க நிகழ்வை Pakiboy² என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளார் ஜீவா பார்த்திபன். அவரை நேர்காணல் செய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.