Sbs Tamil - Sbs

ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத பெண்களுக்கு ஏன் வேலை கிடைப்பது கடினம்?

Informações:

Synopsis

மொழி அடிப்படையிலான பாகுபாடு பெரும்பாலும் இனம் அல்லது மத அடிப்படையிலான பாகுபாட்டை விட குறைவாகவே பதிவாகிறது என்றும் ஆங்கிலம் தாய்மொழி அல்லாத பின்னணியைச் சேர்ந்த பெண்கள் ஆண்களை விடக் குறைவாகவே பணியில் அமர்த்தப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தருகிறார் செல்வி.