Sbs Tamil - Sbs

அண்மையில் மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் எமக்கு வழங்கிய நேர்காணல்

Informações:

Synopsis

‘கனவில் உதிர்ந்த பூ’ , ‘ஜமீலாவை எனக்கு அறிமுகபடுத்தியவன்’ போன்ற சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ள தமிழக எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் அவர்கள் மார்ச் 16ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 64. நாறும்பூநாதன் அவர்கள் 2017ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த போது, அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.