Sbs Tamil - Sbs
ஆஸ்திரேலியாவில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மிக அதிக எண்ணிக்கையில் சர்வதேச மாணவர்கள்!
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:03:17
- More information
Informações:
Synopsis
2025 பெப்ரவரியில் 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியா வந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் புதிய தரவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.