Sbs Tamil - Sbs
பெரியாரின் எழுத்துக்கள் அரசுடைமையாவதற்கு ஏன் அனுமதி மறுக்கிறோம்? – கி. வீரமணி பதில்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:16:45
- More information
Informações:
Synopsis
திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவர் சிட்னியில் இருந்த போது, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து றைசலும் குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள். மூன்று பாகங்களாகப் பதிவேறும் அந்த உரையாடலின் இரண்டாம் பாகம் இது.