Sbs Tamil - Sbs

கனடா வான்கூவர் திருவிழாவில் கார் மோதி 11 பேர் பலி: நடந்தது என்ன?

Informações:

Synopsis

கனடாவின் வான்கூவர் நகரத்தில் நடைபெற்ற பிலிப்பினோ திருவிழா சனக்கூட்டத்தில், நபர் ஒருவர் காரை ஓட்டிச்சென்று தாக்குதல் நடத்தியமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். [[Warning contains distressing description of attack aftermath]]