Sbs Tamil - Sbs

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர் விசா கட்டணம் அதிகரிக்கப்படும்- லேபர் கட்சி

Informações:

Synopsis

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், தமது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றுக்கு நிதியளிக்கப்படும் என லேபர்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.