Sbs Tamil - Sbs
கடலில் காணாமல் போன மகன் பற்றிய செய்திக்காகக் காத்திருக்கும் சிட்னி தமிழ் குடும்பம்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:13:08
- More information
Informações:
Synopsis
சிட்னி நகரைச் சேர்ந்த அட்சயன் அருணாசலம் என்ற 24 வயது இளைஞர் ஒருவர், புனித வெள்ளி அன்று கடற்கரைப் பக்கம் சென்றிருந்த வேளை பாரிய அலை வந்ததில், அவர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் தேடுதல் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளமையால் அவரது குடும்பத்தினரின் சோகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இது குறித்த மேலதிக தரவுகளை அறிய அட்சயன் அருணாசலம் அவர்களின் தாய் மாமன், திரு திருநந்தக்குமார் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.