Sbs Tamil - Sbs

தேர்தல் பிரச்சாரங்கள் கடைசி கட்டத்தை எட்டுகின்றன

Informações:

Synopsis

எதிர்வரும் சனிக்கிழமை ஃபெடரல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தல் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, ஐந்தாவது வாரம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.