Sbs Tamil - Sbs

‘நான் செய்ததும், லேபர் செய்யப்போவதும்’ – Andrew Charlton MP (Labor)

Informações:

Synopsis

SBS ஊடகம் கடந்த வியாழக்கிழமை (24 April), NSW மாநிலத்தின் Parramatta எனுமிடத்திலுள்ள Centenary Square யில் “Election Exchange” எனும் நிகழ்வை நடத்தியது. பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் பின்னணியில் “Election Exchange” எனும் சந்திப்பில் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அவ்வேளையில் நாம் Parramatta தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Hon Dr Andrew Charlton MP அவர்களை சந்தித்து உரையாடினேன். அந்த உரையாடலின் முக்கிய பகுதி. தொகுத்து முன்வைப்பவர் றைசெல்.