Sbs Tamil - Sbs

ஏன் கடந்த ஆஸ்திரேலிய தேர்தல்களைவிட இது மிகப் பெரிய தேர்தல்?

Informações:

Synopsis

ஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இதுவரை நடந்த தேர்தல்களோடு ஒப்பிடும் போது மிகப்பெரிய தேர்தல் என்று பார்க்கப்படுகிறது. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.