Sbs Tamil - Sbs

‘எந்திரன்கள் கூட மனிதத்துவம் பெறலாம்’

Informações:

Synopsis

‘சுஜாதாவின் அறிவியல் நாவல்களில் எதிர்காலவியலும் மனித சிக்கல்களும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் மணிமேகலை அவர்கள் 2018ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த வேளை, எமது நிலையக் கலையகத்தில் குலசேகரம் சஞ்சயன் சந்தித்து உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.