Sbs Tamil - Sbs

Greens தலைவர் Adam Bandtன் தோல்வியின் பின்னணி என்ன?

Informações:

Synopsis

15 வருடங்களாக மெல்பன் தொகுதியை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய Greens கட்சியின் தலைவர் Adam Bandt, 2025 பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்?. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Election analysts say Greens leader Adam Bandt has lost his seat of Melbourne, which he's held since becoming the party's first lower house member in 2010.