Sbs Tamil - Sbs

எதிர்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனை தோற்கடித்த அலி பிரான்சின் பின்னணி என்ன?

Informações:

Synopsis

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்கட்சித் தலைவரான பீட்டர் டட்டன் அவர்கள் தோல்வி கண்டார். லேபர் கட்சியின் அலி பிரான்ஸ் அவர்கள் வெற்றி பெற்றார். அலி பிரான்ஸ் யார் என்று விளக்கும் செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. முன்வைக்கிறார்: றைசெல்.