Sbs Tamil - Sbs
முக்கிய கட்சிகள் அல்லாதவர்களுக்கு இந்த தேர்தலில் என்ன நடந்தது?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:07:53
- More information
Informações:
Synopsis
கடந்த சனிக்கிழமை நடந்த பெடரல் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தயாராகும் நிலையில் கிரீன்ஸ் மற்றும் சுயேட்சை போட்டியாளர்களின் தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகளின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.