Sbs Tamil - Sbs
அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பொதுப் போக்குவரத்து-விக்டோரியா அரசு அறிவிப்பு!
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:02:15
- More information
Informações:
Synopsis
விக்டோரியாவில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பொதுப் போக்குவரத்து வசதியை வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.