Sbs Tamil - Sbs
காவல்துறையில் இணைந்துகொள்பவர்களுக்கு எத்தகைய பயிற்சிகள் வழங்கப்படும்?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:19:10
- More information
Informações:
Synopsis
நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில், காவல்துறை பணியில் ஒருவர் இணைந்துகொள்வது பற்றியும் Police Academy-இல் என்னென்னவெல்லாம் நடக்கும் என்பது பற்றியும், காவல்துறை அதிகாரிகள் மகேஷ் Ambrose, டினேஷ் Nettur மற்றும் ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.