Sbs Tamil - Sbs
தனித்துவமான தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள் என்ன? மாமன்னன் ராஜராஜசோழனின் பெருமைகள் என்ன?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:09:03
- More information
Informações:
Synopsis
தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவற்றில் தனித்துவமானது தஞ்சை பெரிய கோவில்.பல சிறப்புகளைக் கொண்ட தஞ்சை பெரியகோவிலின் சிறப்பு என்ன என்பதையும், மாமன்னன் ராஜராஜசோழனின் பெருமைகளையும் S.K.ஸ்ரீதர் அவர்கள் விளக்குகிறார். மாமன்னர் ராஜராஜசோழன் வரலாறு மற்றும் ஆய்வு மையத்தின் செயலாளர் S.K.ஸ்ரீதர் ஆவார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.