Sbs Tamil - Sbs
அமெரிக்க-சீன வர்த்தக வரி குறைப்பு ஏன் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல செய்தி?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:06:20
- More information
Informações:
Synopsis
அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே நடந்து வரும் வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன. இரு நாடுகளும் மாறி மாறி விதித்த வர்த்தக வரிகளை தற்போது குறைத்துக்கொள்ள ஒத்துக்கொண்டுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.