Sbs Tamil - Sbs

இவ்வருட குளிர் காலத்தில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு

Informações:

Synopsis

நாட்டின் பல பகுதிகளில், இந்த வருட குளிர் காலத்தில் அதிக மழை பெய்யும் என முன்கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் வருகிற நாட்களில் மழை மற்றும் பலத்த காற்று நிலவக்கூடும். இது பற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.