Sbs Tamil - Sbs
AI ஐ பயன்படுத்தி நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:09:25
- More information
Informações:
Synopsis
இணையம், மொபைல் என்று பல வழிகளில் ஒருவர் எமாற்றப்படுவதும், Scam போன்ற மீள முடியாத சிக்க்களில் மாட்டிக்கொள்வதும் அதிகரித்து வருகிறது. இந்த பின்னணியில் நாம் எப்படி எச்சரிக்கையாக இருப்பது என்று விளக்குகிறார் Cyber Risk Senior Manager, Master of Cybersecurity and Forensics எனும் தகுதிகள் கொண்ட C. செந்தில் அவர்கள். அவர் University of Sunshine Coastயில் இணைய பாதுகாப்பு குறித்த கல்வியாளர் ஆவார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். நீங்கள் scam – மோசடி கும்பலினால் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்ந்தவுடன் IDCARE அமைப்பை 1800 595 160 எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.