Sbs Tamil - Sbs
உற்பத்தித்திறன் வளர்ச்சி எங்களுக்கு $14,000 வரை கூடுதல் வருமானத்தை வழங்கும்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:07:11
- More information
Informações:
Synopsis
உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கக்கூடிய ஓர் முக்கியமான செய்தியை நாட்டின் Productivity Commission என்ற உற்பத்தித் திறனை கண்காணிக்கும் ஆணையத்தின் தலைவர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறியுள்ளார். வேலைக்குச் செல்பவர்கள் படிப்படியாக 2035 ஆம் ஆண்டிற்குள் 14,000 டொலர்கள் வரை கூடுதல் வருமானம் பெற முடியும் என்று உற்பத்தித் திறன் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.