Sbs Tamil - Sbs

நீர்நிலைகளில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Informações:

Synopsis

உலகில் பலரும் நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுப்பதற்கான சர்வதேச விழிப்புணர்வு தினம் ஜூலை 25 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீச்சல் தெரிந்துவைத்திருப்பது ஏன் அவசியம் என்பது தொடர்பில் சிட்னியில் நீச்சல் பயிற்சியாளராக பணிபுரியும் அனுஷா அர்ஜுனமணி அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.