Sbs Tamil - Sbs
மறைந்த மூத்த கல்வியாளர் பேராசிரியர் வசந்தி தேவி அவர்களின் நேர்முகம்
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:16:37
- More information
Informações:
Synopsis
தமிழகத்தின் மூத்த கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் வசந்திதேவி அவர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (1 ஆகஸ்ட் 2025) காலமானார். 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் நமக்கு வழங்கிய நேர்முகத்தின் மறுபதிவு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.