Sbs Tamil - Sbs

இலங்கையில் இராணுவ முகாம் சென்ற தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு

Informações:

Synopsis

இலங்கையின் முல்லைத்தீவு, முத்தையன்கட்டு ஊரைச் சார்ந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ அத்துமீறல்களைக் கண்டித்து வடக்கு, கிழக்கில் பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.