Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியாவில் வாடிக்கையாளர் விசுவாசத் திட்டங்களின் எதிர்காலம் என்ன?

Informações:

Synopsis

ஆஸ்திரேலியாவில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களுக்கு அறவிடப்படும் கூடுதல் கட்டணங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென ஆஸ்திரேலிய ரசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, customer loyalty programs என்ற வாடிக்கையாளர் விசுவாசத் திட்டங்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.