Sbs Tamil - Sbs

Thriving Kids: NDIS தொடர்பிலான புதிய அறிவிப்புகள்

Informações:

Synopsis

அரசானது NDIS தொடர்பில் சில முக்கியமான புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் மாற்றங்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் வளர்ச்சி, முழுமையான சேவை அணுகல், மற்றும் தொடர்ச்சியான தர மேம்பாடு ஆகிய துறைகளில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை விளக்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.