Sbs Tamil - Sbs
‘தமிழே என் தாய்' – ஜோ மல்லூரி
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:10:56
- More information
Informações:
Synopsis
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் முன்னெடுப்பில் September 21ஆம் தேதி சிட்னியில் நடக்கும் ‘இனிய இலக்கிய சந்திப்பு' என்ற நிகழ்ச்சியில் ‘தமிழே தவம்' என்ற தலைப்பிலே பேச வருகிறார், திரைப்படக் கலைஞர், இலக்கியவாதி, சொற்பொழிவாளர், புகைப்படக் கலைஞர், குறும்பட இயக்குனர், கலை இயக்குனர், வெளியீட்டாளர், இசையமைப்பாளர் என்று பன்முகம் கொண்ட ஜோ மல்லூரி அவர்கள். அவரைத் தொலைபேசி வழியாக நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.