Sbs Tamil - Sbs
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏற்படுத்தும் வலி தீருமா?
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 0:15:21
- More information
Informações:
Synopsis
உலகின் பல்வேறு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட கவலைகளைத் தொடர்ந்து, அனைத்து மக்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை 2010ஆம் ஆண்டு ஐ. நா. சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கடுத்த ஆண்டு, 2011 ஆம் ஆண்டு தொடக்கம் ஆகஸ்ட் 30 ஆம் தேதியை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. இது குறித்து, ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். 2024ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.